கொரோனோ முடக்கத்தால் இரண்டு வருடங்களுக்கு பின்னர் மகனுடன் இணைந்த கிரிக்கெட் பிரபலம்

கொரோனா காரணமாக இரண்டு வருடங்களாக மகனை பிரிந்திருந்த இந்திய கிரிகெட் பிரபலம் தற்போது மகனுடன் இணைந்த நிலையில் அது குறித்த காணொளி வைரலாகி வருகின்றது. பிரபல இந்திய கிரிகெட் வீரர் ஷிகர் தவானின் மகன் ஜோரோவர் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். உலகை அச்சுறுத்தும் கோஒரோனா தொற்று காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் அந்நாட்டு அரசு விமான போக்குவரத்தை தடை செய்தது. இதன் காரணமாக தனது மகனை சந்திக்காமல் 2 ஆண்டுகள் காத்திருந்து இருக்கிறார் தவான். … Continue reading கொரோனோ முடக்கத்தால் இரண்டு வருடங்களுக்கு பின்னர் மகனுடன் இணைந்த கிரிக்கெட் பிரபலம்